கரூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்! - போக்குவரத்துறை அமைச்சர்
🎬 Watch Now: Feature Video
கரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று தொடங்கிவைத்தார். இதில் கரூர் நகராட்சி ஆணையர் சுதா, அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.