தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: மலை கிராம போக்குவரத்து துண்டிப்பு - ஈரோடு அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கனமழை காரணமாக தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் சாலையில் உள்ள சிக்கஹள்ளி தரைப்பாலம் வெள்ளநீரில் மூழ்கியது. இதனால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மலை கிராமங்களுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.