தலைக்கவசம் அணிந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி - Thirupattur Colleage Students Road Safety Awareness Rally
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: மிட்டவுன் ரோட்டரி சங்கமும் இசுலாமிய கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணி நடத்தினர்.