பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க திருப்பத்தூரில் விழிப்புணர்வுப் பேரணி! - திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க இந்திய ராணுவப் படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர். இந்தப் பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.