நெல்லை: உள்ளாட்சித் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு - திருநெல்வேலி உள்ளாட்சித் தேர்தல்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 9, 2021, 2:32 PM IST

உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணியளவில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், களக்காடு ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள 783 பதவிகளுக்கு மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதுகுறித்த தகவலை தொகுத்து வழங்குகிறார் நமது செய்தியாளர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.