‘செயற்கைக்கோள் அனுப்பும் நம்மிடம் குழந்தையை மீட்க என்ன கருவிகள் உள்ளது?’ - திருமா கேள்வி - ஆழ்துளை கிணறு குறித்து திருமா
🎬 Watch Now: Feature Video
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க நடைபெற்றுவரும் பணிகளைப் பார்வையிட்டார். அதோடு சுர்ஜித்தின் பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதலும் கூறினார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவங்கள் நடைபெறுவது இதுவே கடைசியாக இருக்கட்டும். செவ்வாய்க் கிரகத்துக்கு செயற்கோளை அனுப்பும் நம்மிடம், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தையைக் காப்பாற்ற என்ன கருவிகள் உள்ளது" என்று கேள்வியெழுப்பினர்.
Last Updated : Oct 28, 2019, 9:30 AM IST