மக்களை அச்சுறுத்தும் ஒற்றை காட்டு யானை - ஒற்றை காட்டு யானை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9828715-961-9828715-1607588719283.jpg)
தேனி மாவட்டம் தேவாரம் அருகே ஒற்றைக் காட்டு யானை ஒன்று, விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களைச் சேதப்படுத்திவருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். இந்த யானை இதுவரை 14 பேரைக் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.