தீவிரவாத ஊடுருவலை தடுக்க சஜாக் ஆப்ரேஷன்: கடலோர பாதுகாப்பு ஒத்திகை! - Tamilnadu
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு சஜாக் ஆப்ரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகையை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமமும், தமிழ்நாடு கடலோர காவல் துறையும் இணைந்து நடத்துகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஒத்திகை மாலை 5 மணி வரை நடக்கிறது.