சுர்ஜித்தை மீட்பது நிச்சயம் - இளைஞர் விளக்க வீடியோ - நான்கு மணி நேரத்தில் மீட்கப்படுவார்
🎬 Watch Now: Feature Video
கோவை: திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து தவித்து வரும் குழந்தை சுர்ஜித்தை மீட்பது நிச்சயம் என்று நம்பிக்கையோடு தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சுர்ஜித் மீட்கப்படுவது குறித்து பொள்ளாச்சி இளைஞர் அனுப்பியுள்ள காணொளி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.