’படிப்பு செலவுக்கு உதவுன முதலமைச்சருக்கு நன்றி’ - தந்தையை இழந்த மாணவி உருக்கம் - covid-19 orphaned children
🎬 Watch Now: Feature Video
பெற்றோரை இழந்த 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வைப்பீட்டுத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று (ஜூன்.16) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். வைப்புத் தொகை சான்றிதழைப் பெற்றுக் கொண்ட தந்தையை இழந்த மாணவி, முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.