தமிழ் வளர்த்த மதுரையில் வாடும் கலைஞர்கள்: அரசின் கவனம் பெறுமா? - தமிழ் வளர்த்த மதுரையில் வாடும் கலைஞர்கள்: அரசின் கவனம் பெறுமா?
🎬 Watch Now: Feature Video
தமிழ் வளர்த்த மதுரை, மல்லி மணத்திற்கு மட்டுமின்றி திருவிழாக்களுக்கும் பெயர்போன இடமாகும். அந்தத் திருவிழாக்களை அழகுப்படுத்தும் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம், தற்போது கேள்விக்குறியாகியுள்ளதால், அதைத் தீர்க்க தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துமா?