thumbnail

By

Published : Mar 27, 2021, 1:33 PM IST

ETV Bharat / Videos

குன்னூரில் தேர்தல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி!

குன்னூர் தொகுதியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது. இதில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது, வாக்குப்பதிவு மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.