SNOWFALL OVER HILLS: கொடைக்கானலில் தொடங்கியது உறை பனி சீசன் - உறை பனி சீசன் திண்டுக்கல்
🎬 Watch Now: Feature Video
SNOWFALL OVER HILLS: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் குளிர் நிலவும். ஆனால், இந்த ஆண்டு அதிகப்படியான மழை பெய்ததின் காரணமாக குளிர் சீசன் சற்று தாமதமாகத் தொடங்கியது. இதனிடையே இன்று (டிசம்பர் 23) ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் உறை பனி ஏற்பட்டது. குறிப்பாக மூஞ்சிக்கல் பகுதியில் 7 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும் ஏரிச்சாலையில் 6 டிகிரி ஆகவும் வெப்பநிலை காணப்பட்டது.