குடியிருப்பு பகுதியில் நடனமாடும் பாம்புகள் - மக்கள் அச்சம் - குடியிருப்பு பகுதியில் நடனமாடும் பாம்புகள்
🎬 Watch Now: Feature Video
ராஜபாளையம் பச்சை மடம் பகுதியில் எட்டு அடி நீளமுள்ள இரண்டு பாம்புகள் ஆனந்தமாக நடனமாடின. கொடிய விஷமுள்ள பாம்புகள் சுற்றித் திரிவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகம் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் இடிபாடுகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.