இலவச மடிக்கணினி வழங்கக்கோரி முற்றுகை போராட்டம்! - முற்றுகை போராட்டம்
🎬 Watch Now: Feature Video
திருப்பூர்: 2018-19ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியருக்கு உடனடியாக இலவச மடிக்கணினி வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.