இந்தாண்டு இறுதிக்குள் ரோப்கார் சேவை - அமைச்சர் சேகர்பாபு - இந்தாண்டு இறுதிக்குள் ரோப்கார் சேவை
🎬 Watch Now: Feature Video
மதுரை: சோளிங்கர், அய்யர் மலை கோயில்களில் இந்தாண்டு இறுதிக்குள் ரோப்கார் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதனை தொடர்ந்து மேலும் ஐந்து கோயில்களுக்கு ரோப்கார் சேவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.