மாணவர்களுக்கான விழிப்புணர்வு வீடியோ! - chennai awareness video
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் 10 மாத ஊரடங்கிற்கு பிறகு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஜனவரி 19) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.