நாட்டுப்புற பாடல்கள் பாடி நெல் நடவுசெய்த பெண்கள்! - Satyamangalam Farmers
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9060123-477-9060123-1601902784631.jpg)
ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள் நெல் சாகுபடி தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் வெயிலில் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களை பாடியபடி பெண்கள் நடவுசெய்தனர்.