அரசுக்கு கோரிக்கை விடுக்கும் சேலத்து சிங்கப்பெண்! - அரசு கோரிக்கை விடுக்கும் சேலத்து சிங்கப்பெண்!
🎬 Watch Now: Feature Video
தனியார் உதவியுடன் சர்வதேசப் போட்டியில் பதக்கம் வென்று ஆசிய போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள ஏரோபிக்ஸ் வீரங்கானை சுப்ரஜா, அரசு உதவி செய்யும்பட்சத்தில் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி வாகை சூடி நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்கிறார் நம்பிக்கையுடன்.