Rowdy Baby Surya Arrest: ரவுடி பேபி சூர்யா கைது - ரவுடி பேபி சூர்யா சிக்கா கைது

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 4, 2022, 6:55 PM IST

Rowdy Baby Surya Arrest: மதுரையில் கைது செய்யப்பட்ட டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த யூ-ட்யூபர் அளித்தப் புகாரின் பேரில், ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கா ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.