பேருத்திற்குள் வடியும் மழை நீர் - பயணிகள் அவதி - Rain water enters
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம் புறநகர் பகுதிகளில் நேற்று (அக்.25) மாலை மிதமான மழை பெய்தது. இந்நிலையில் கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து அன்னூருக்குச் சென்ற புறநகர் (A11) பேருந்தின் உள்பகுதியில் மழைநீர் உள்ளே வடிந்தது. இதனால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அமர முடியாமல் நின்றபடி பயணம் மேற்கொண்டனர்.