ஏழு முறை கைக்குலுக்கிய மோடி - ஜி ஜின்பிங்! - PM Modi Xi Jinping Summit
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் இன்று மாலை மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்திலுள்ள புராதன இடங்களை அவர்கள் பார்வையிட்டனர். அப்போது மொத்தம் ஏழு முறை பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கைக்குலுக்கிக்கொண்டார்கள்.