மக்களின் முடிவு அவர்களின் முகத்தில் தெரிகிறது- மநீம பத்மபிரியா - மதுரவாயல் வேட்பாளர் பத்மபிரியா
🎬 Watch Now: Feature Video
வரும் தேர்தலில் மக்களின் முடிவு என்ன என்பது அவர்களின் முகத்திலேயே தெரிகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் வேட்பாளர் பத்மபிரியா கூறியுள்ளார்.