மாநகராட்சியால் மக்கள் பாதிக்கும் அவலம்! - திருநெல்வேலி மாநகராட்சி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/320-214-3075251-thumbnail-3x2-tvl.jpg)
மாநகராட்சியின் கழிவு நீர் மொத்தமும் விவசாயத்துக்கு ஆதாரமான கால்வாயில் கலந்து, துர்நாற்றம் வீசுவதோடு விவசாயமும் நிலத்தடி நீரும் பாதிப்பதால், பல ஆண்டுகளாக மக்கள் அவதியுறும் அலவத்தை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...