ஊரடங்கில் சுதந்திரம் - வண்ணத் தோகைகளை விரித்து ஆடும் மயில்கள்! - nagapattinam
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6774968-576-6774968-1586776895986.jpg)
நாகை: கோடியக்கரை வனப்பகுதி சரணாலயத்தில் உள்ள மயில்கள், அருகிலுள்ள கிராமங்களுக்குப் படையெடுத்து விவசாய நிலங்களில் சுற்றித்திரிகின்றன. ஊரடங்கால் கிராமமே வெறிச்சோடி அமைதியான சூழல் நிலவுவதால் சுதந்திரமாக வண்ண தோகைகளை விரித்து ஆடி மகிழ்ந்து வருகின்றன. தற்போது, மயிலின் க்யூட் காணொலி