திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரம் விழா கொண்டாட்டம் - திருத்தணி முருகன் கோயில்
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: முருகனின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரம் விழா இன்று (மார்ச் 28) விமரிசையாக கொண்டாடப்பட்டது. மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பல்வேறு வகையான ஆபரணங்கள் அணிந்து முருகப்பெருமான் காட்சி அளித்தார்.