நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்! - கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12251414-thumbnail-3x2-.jpg)
கள்ளக்குறிச்சி: குமாரமங்கலத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைத்துள்ள நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன.