மயிலாடுதுறையில் வடமாநிலத்தவர்கள் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்! - மயிலாடுதுறை அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
நாடு முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுவதையடுத்து, மயிலாடுதுறை நகரில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலப் பெண்கள், தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, இனிப்பு வழங்கி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினர்.