நாகை: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கத்தில் 600 பேர் உடற் பயிற்சி செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.