வாக்கு இயந்திரத்தில் சின்னம் தெரியவில்லை: நாம் தமிழர் வேட்பாளர் புகார் - election officer
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: வாக்கு இயந்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம், சிறியதாகவும், தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சாந்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்தார்.