நீர் பற்றாக்குறையை சமாளிக்க பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும் மயிலாடுதுறை விவசாயிகள் - மயிலாடுதுறை விவசாயிகள்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை கோட்டத்தில் நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை நெல் சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. நீர் பற்றாக்குறையை சமாளிக்க இயற்கை விவசாயமான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகள் பற்றியான சிறப்பு தொகுப்பு பற்றி காணலாம்.