பக்தர்கள் இன்றி நடைபெற்ற நாச்சியார்கோயில் திருக்கல்யாணம்! - Thanjavur District News
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-8553262-thumbnail-3x2-tnj.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கல்கருட பகவான் திருத்தலத்தில் வருடா வருடம் ஆனி மாதத்தில் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். ஆனால் இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் வஞ்சுளவல்லி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.