காஞ்சிபுரத்தில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி - காஞ்சிபுரத்தில் கடும் பனிப்பொழிவு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10757767-thumbnail-3x2-fog.jpg)
உலக புகழ்பெற்ற கோயில் நகரமாகவும், சுற்றுலாத்தலமாகவும் விளங்கி வரும் காஞ்சிபுரம், பனிப்பொழிவால் ஊட்டி, கொடைக்கானலை போல் காட்சியளிக்கிறது. அதிகாலை வேளையிலும் முழுமையாக சூழ்ந்துள்ள பனிப் பொழிவினால் சாலை முழுவதும் பனி மூட்டமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். குறிப்பாக வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனத்தை இயக்கினர்.
Last Updated : Feb 24, 2021, 9:51 PM IST