ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை! - தேர்தல் பறக்கும்படை
🎬 Watch Now: Feature Video
திருப்பூர்: உடுமலை அருகே கூலநாயகன்பட்டி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த வாகனத்தில் சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில்
உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 10 லட்சத்து 41 ஆயிரத்து ஐந்நூறு ரூபாயை கைப்பற்றி பறக்கும் படையினர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக சின்னசாமி, சிவகுமார் மற்றும் ராஜா ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.