ஆம்பூரில் பலத்த மழை: மகிழ்ச்சியில் விவசாயிகள் - Tiruppattur district news
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பருவமழை பெய்துவருகிறது. இன்று காலை (அக். 19) தொடங்கிய கனமழை சோமலாபுரம், சோலூர், விண்ணமங்கலம், மின்னூர், உமராபாத் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 மணி நேரமாக வெளுத்துவாங்குகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.