Watch video: ரூ.51,000 ரொக்கம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை - ரூ.51 ஆயிரம் ரொக்கப் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14347728-thumbnail-3x2-tpt.jpg)
திருப்பத்தூர்:வாணியம்பாடியில் அதிமுக உறுப்பினர் அட்டையுடன் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட 51 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல்செய்து நகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
TAGGED:
local body eelctions 2022