ஆதரவற்றோருக்கு உணவு பரிமாறிய அமைச்சர்! - corona updates in tamil
🎬 Watch Now: Feature Video
விருதுநகரில் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பற்றாக்குறையால் தவித்த 80க்கும் மேற்பட்டோருக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உணவு வழங்கினார். அவருடன் இணைந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனும் மதிய உணவை பரிமாறினார். பின்னர், காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அமைச்சர் உடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.