மன்சூர் அலி கான் தீவிர பரப்புரையில் ஈடுபட்டபோது! - mansoor ali khan involved in campaign
🎬 Watch Now: Feature Video
நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலி கான் அங்குள்ள ஒரு வீட்டிற்கு சென்று அம்மியில் சட்னி அரைத்து கொடுத்திருக்கிறார். இதேபோல் சில நாட்களுக்கு முன்பு குப்பைகளை அகற்றும் பணியிலும் அவர் ஈடுபட்டார். இப்படி இவர் திடீர் திடீரென செய்யும் இந்த செயல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.