மணிமுத்தாறு அருவியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு குளிப்பதற்கு அனுமதி - மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
🎬 Watch Now: Feature Video
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிக்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. பிறகு தமிழ்நாடு அரசு ஊரடங்கு விதிமுறைகளைத் தளர்த்தியதால் வனத் துறை இன்றுமுதல் அனுமதி அளித்துள்ளது.