Viral Video - உயிருக்குப் போராடிய குரங்கை காப்பாற்றிய இளைஞர்! - kallakuruchi district news
🎬 Watch Now: Feature Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செம்பாகுறிச்சி வனப்பகுதியில் இன்று (ஜனவரி 4) காலை குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிருக்குப் போரடியுள்ளது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டி பிரபு என்பவர் பார்த்து குரங்கை தூக்கிச் சென்று கைப் பம்பிலிருந்து நீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை செய்துள்ளார். இந்தக் காணொலி தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.