ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.. எந்த ராசிக்குத் தெரியுமா? - TODAY RASIPALAN IN TAMIL

ஜனவரி 11ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2025, 6:49 AM IST

மேஷம்: நீங்கள் அனைத்து விஷயங்களிலும் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். இன்றைய தினம் முழுவதும் பலவகையான, குடும்பம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள். இளைஞர்கள் ஷாப்பிங் செல்லுதல் அல்லது திரைப்படத்தைப் பார்த்தால் போன்றவற்றில் நேரம் செலவிடும் வாய்ப்புள்ளது. குழந்தைகள், நீங்கள் பார்ட்டி தரவேண்டும் என்று உங்களை நச்சரிக்கக் கூடும்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு அழகின் பால் ஈர்க்கப்பட்டு, அதனை ரசிக்கும் உணர்வு அதிகம் இருக்கும். அதனால் சில முக்கியமான உறவுகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையை தவிர்க்க, உங்கள் மனதிற்குப் பிடித்தவர்களுடன் அணுகும்போது, அவர்கள் நிலையைப் புரிந்துகொண்டு பழகவும்.

மிதுனம்: எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க சிரமப்படுவதுடன், மன அழுத்தம் ஏற்படக்கூடும். அதனால் மன நிலையிலும் மாற்றம் ஏற்படும். குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் உங்கள் பிரச்சனைகளை கூறுவதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்: உங்கள் கற்பனைத் திறனை அதிகரிக்கக் கூடும். உங்களின் கருத்துக்கள் சிறந்து விளங்கும். உங்களின் கௌரவம் அதிகரிப்பதுடன், உங்கள் முயற்சிக்கு பாராட்டு கிடைக்கப் பெறலாம். படைப்பாற்றல் அதிகரிக்கும் மற்றும் காரிய சித்தி அடைய ஏற்ற நாளாக இன்று அமையலாம்.

சிம்மம்: இன்று ஒரு சவாலான நாளாக இருக்கலாம். நீங்கள் பதட்டங்களும், சிக்கல்களையும் எதிர்கொண்டாலும் அனைத்துப் பணிகளிலும் வெற்றியடைய சாத்தியக்கூறுகள் நிறைந்து காணப்படுகிறது. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். அலுவலகப் பணிக்கும், வீட்டிற்கும் இடையே சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

கன்னி: குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். அவர்கள் படிப்பிலும், மற்ற துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். உங்கள் திறமைகள் மேம்படும். வாழ்க்கையில் எது நடந்தாலும், அமைதியாக அதை ஏற்றுக் கொண்டால் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.

துலாம்: எந்த ஒரு புதிய வேலையைத் தொடங்குவதற்கும் ஏற்ற நாளாக அமையப் பெறலாம். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் காரிய சித்தி அடையும் நாளாக அமையும். இந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கலாம்.

விருச்சிகம்: கவனமும், முயற்சியும் வியாபாரத்தை நல்ல நிலையில் வைக்கும். வேலைப்பளு அதிகரிப்பதால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் புறக்கணிக்க நேரிடலாம். உங்களின் முயற்சியும், வேலைகளும் திட்டமிட்டபடி நடக்காமல், ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம்.

தனுசு: இன்று, உங்களுக்கு கவலைகள் நிறைந்த நாளாக அமையலாம். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கவலைகளிலிருந்து வெளிவர முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சிக்கவும். உங்களின் நிலைமை சாதாரண நிலைக்குத் திரும்பி வர கால தாமதம் ஏற்படலாம். ஆனால் இன்றைய நாளின் இறுதி பொழுதில் நன்மையாகவே அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மகரம்: உயர்கல்விக்காக வெளிநாட்டிற்குச் செல்ல தயாராக இருக்கிறீர்கள் என்றால் முதலில் உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நல்ல நாளில் உங்கள் வேலைகளை பட்டியலிட்டு ஒவ்வொன்றாக முடித்தல் சிறந்தது. பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று அனுகூலமான நல்ல நாளாக அமைய வாய்ப்புள்ளது.

கும்பம்: முற்காலத்தில் செய்த முயற்சிகள் அனைத்திற்கும் நல்ல பயன் கிடைக்கப் பெறலாம். நீங்கள் தற்போது அடைந்த சாதனையை எண்ணி திருப்தி கொள்வதை தவிர்க்கவும். இன்னும் கடினமாக உழைத்தால் நற்பலன் அவசியம் கிடைக்கப் பெறலாம்.

மீனம்: இன்று பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். மேலும், இடர்ப்பாடுகள் நிறைந்த பணிகள் செய்வதை தவிர்ப்பது நன்மை பயக்கும். உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வரலாம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.