மாணவர்களை ஈர்க்கும் மதுரை ரயில் பள்ளி - ரயில் பெட்டிகள்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறி பல்வேறு மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்திவரும் நிலையில், மதுரையில் அரசு நிதியுதவிபெறும் பள்ளி ஒன்றில் மாணவர்களை கவர்வதற்காக ரயில் பெட்டிகள் போன்ற வகுப்பறைகளை வடிவமைத்து அசத்தியுள்ளனர்.