பிடிபடாமல் ஓடும் காளைகள், பிடித்தே தீருவேன் என அடம் பிடிக்கும் காளையர்கள் - மதுரை பாலமேடு ஜல்லிகட்டு
🎬 Watch Now: Feature Video
மதுரை: உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜன 15) நடைபெற்று வருகிறது. இதில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, வீரர்கள் துள்ளிப்பாய்ந்து அடக்கும் காட்சிகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.