பத்து ரூபாயில் பசியாறலாம்! - Ramu thatha mess
🎬 Watch Now: Feature Video
ஒரு தேனீரே பத்து ரூபாய் விற்கும் இந்தக் காலத்திலும் மதுரையில் பத்து ரூபாய்க்கு சாப்பாடு விற்கிறார் ஒரு முதியவர். 'ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்' என்ற தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற இன்றளவும் 10 ரூபாய்க்கு உணவளிக்கும் ராமு தாத்தாவின் சேவை பற்றிய செய்தித் தொகுப்பு...
Last Updated : May 26, 2019, 4:38 PM IST