Liquor sale in Pollachi: பொள்ளாச்சியில் ஊரடங்கு உத்தரவை மீறி மதுபான விற்பனை ஜோர் - பொள்ளாச்சியில் ஊரடங்கு உத்தரவை மீறி மதுபானம் விற்பனை ஜோர்
🎬 Watch Now: Feature Video
Liquor sale in Pollachi: தமிழ்நாடு அரசு அறிவித்த முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கோவை உடுமலை சாலை கெடிமேடு பகுதியில் அரசு உத்தரவை மதிக்காமல், அரசு மதுபானக்கடை பின்புறம் சாக்கு மூட்டைகளில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றனர்.தற்போது மது விற்கும் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.