தொடர்மழை: முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் குந்தா அணை - நீலகிரி மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் குன்னூர், குந்தா பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. 89 அடி உயரமுள்ள குந்தா அணையில், 86 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது பெய்துவரும் மழையால் இன்னும் ஓரிரு நாளில் குந்தா அணை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.