அன்னை தெரசா பிறந்த நாள் - மரியாதை செலுத்திய மாணவர்கள் - KODAIKANAL MOTHERASA BIRTHDAY
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12882361-298-12882361-1629973604112.jpg)
திண்டுக்கல் : அன்னை தெரசாவின் 111ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள அன்னை தெரசாவின் தஉருவ சிலைக்கு துணைவேந்தர் வைதேகி விஜயகுமார், பேராசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.