Flood: கண்மாய் உடைந்து குடியிருப்புகளுக்குள் நீர் - பொதுமக்கள் அவதி - மதுரை அருகே கண்மாய் உடைந்தது
🎬 Watch Now: Feature Video
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கண்மாய் உடைந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
TAGGED:
மதுரை அருகே கண்மாய் உடைந்தது