'வலி மாமே வலி - சளி மாமே சளி' அசத்தலான கரோனா விழிப்புணர்வு காணொலி! - வலி மாமே வலி - சளி மாமே சளி
🎬 Watch Now: Feature Video
சென்னை: கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரயில்வே பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள 'வலி மாமே வலி - சளி மாமே சளி' என்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.