மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்மழை - கவியருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11418950-thumbnail-3x2-.jpg)
கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளது.